பாலைவனமாய் இருந்த எங்கள - Paalaivanamaa Iruntha Engala

பாலைவனமாய் இருந்த எங்கள

சோலைவனமாய் மாற்றினீரய்யா – 2

அறுந்த கொடியைப் போலிருந்தோமே

எங்கள செடியோடு இணைத்துவிட்டீரே – 2

செடியோடு இணைத்துவிட்டீரே

– எங்கள

கண்ணீரிலே மூழ்கியிருந்தோமே

எங்கள களிப்பாக மாற்றினீரையா – 2

வறண்ட நிலத்தை போலிருந்தோமே

எங்கள வயல்வெளியாய் மாற்றினீரையா – 2

நம்பிக்கையற்றவராய் இருந்தோமே

எங்கள நங்கூரமாய் மாற்றிவிட்டீரே – 2

பாலைவனமாய் இருந்த எங்கள - Paalaivanamaa Iruntha Engala

Paalaivanamaa Iruntha Engala

Solaivanamaa Maattrineeraiyaa – 2

Aruntha Kodiyai Polirunthome

Engala Sediyodu Innaiththuvitteere – 2

Sediyodu Innaiththuvitteere

– Engala

Kanneerile Moozhgiyirunthome

Engala Kalippaaga Maattrineeraiyaa – 2

Varanda Nilaththai Polirunthome

Engala Vayalveliyaai Maattrineeraiyaa – 2

Nambikkaiyattravaraai irunthome

engala nangooramaai maattrivitteere – 2